எலியும் இருசக்கரவண்டியும்

சிறார் புத்தக விமர்சனம்

- Advertisement -

அறிமுகம்

எனக்குப் பிடித்த புத்தகம் “எலியும் இருசக்கரவண்டியும்” அதை எழுதியவர் “பெவர்லி கிளியரி” கதையின் நாயகன் ரால்ப், ஒரு எலி. கதையின் ஓவியர் “ட்ரேசி டோக்ரே”

PC: டாமி

PC: டாமி

கதைச் சுருக்கம்

ரால்ப் வாழ்கின்ற விடுதிக்கு கீத் என்னும் சிறுவன் அவன் பெற்றோகளுடன் வந்து தங்கினான். இருவரும் நண்பர்களாயினர். ஒருநாள் ரால்ப் கீத்தின் பொம்மை வண்டியுடன் விளையாடியது. பின்பு அதைத்

தொலைத்தது. அந்த விடுதியின் உரிமையாளருக்கு எலிகளைப் பிடிக்கவில்லை. அதனால் கீத் எலிகளுக்கு உணவு அளித்து உதவினான். ஒரு நாள் கீத்திற்கு காய்ச்சல் அடித்தது. ரால்ப் மிகவும் சிரமப்பட்டு மருந்து எடுத்து வந்தது. கீத்தின் உடல் நலம் தேறியது.

நீதி : எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யுங்கள்.

PC: டாமி

+7
டாமிhttp://www.minkirukkal.com/author/Tamy/
நான் 5 ஆம் வகுப்பில் படிக்கும் 10 வயது பெண். எனது தாய் தந்தையுடன் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகணத்தில் வசித்துவருகிறேன். எனது பொழுதுபோக்குகள் பைக்கிங், வரைதல் மற்றும் மலையேற்றம். என் பெற்றோர் வார இறுதி நாட்களில் என்னை தமிழ் பள்ளியில் சேர்த்தார்கள், நான் தமிழ் மொழியை நேசிக்க ஆரம்பித்தேன்.

4 COMMENTS

guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -
4
0
Would love your thoughts, please comment.x
()
x