மனிதருக்கு ஆசை என்பதற்கு வரையறை இல்லை அது வானளாவிய குறிக்கோள், இலக்கை அடையும் வரை ஓயுதல் செய்யோம் என்று மேலைநாட்டு தத்துவத்தை இங்கே தாறுமாறாக அமுலாக்கம் செய்ய நினைப்போர் ஆற்றின் சுழலில் சிக்கியதைப்...
நனைக்காத காலுக்கு கடலோடு என்றும் உறவேது நினையாத மனதுக்கு உலகோடு என்றும் உறவேது?நட்பேது?
பொதுநோக்காகச் சிந்தித்துப் பார்க்கிறேன்.
கடந்த காலங்களில் ஒருவர் இறந்து விட்டால் சில நாள் பேச்சோடு சமுதாயம் மறந்துவிடும்.
ஆனால் தற்போதெல்லாம் யார் இறந்தபோதும்...