ஜெயக்குமார்

33 POSTS11 COMMENTS
http://www.minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

ஊழ் (14)

அமுதன் குனிந்த தலை நிமிராமல் கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் அருகில் வந்து தோளைத்தொட்டு. "உனக்கும் அந்த புள்ளைக்கும் வேற எந்தப் பிரச்சனையும் இல்லைல.

ஊழ் (13)

அமுதனின் அப்பா அவர் அறையில் இருந்து வெளியே வந்தார். வீட்டிற்குள் நுழைந்த அகிலனைப் பார்த்து "வாப்பா…." என்று சொல்லிவிட்aடு ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

ஊழ் (12)

காலை பயணத்திற்கு தேவையானதை எடுத்து ஒரு பெட்டியில் கட்டினான் அமுதன். அவன் மாமா சீனுவிற்கு அழைத்து அவன் பயணம் பற்றிக் கூறினான்.

ஊழ் (11)

தூரத்தில் உயிரற்றுக் கிடந்த அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். அவன் நண்பர்கள் யாருக்காவது அழைக்கலாம் என்று தோன்றியது இப்போது அவனுக்கு யாருடைய உதவியாவது நிச்சயம் தேவை.

ஊழ் (10)

அலைபேசியில் எதிர்முனையில் பேசுவது, இல்லை இல்லை அமுதனை வசவு மழையால் நனைத்துக்கொண்டிருப்பது மதுவின் அண்ணன். சா.மு.க கட்சியில் வட்ட செயலாளரோ ஏதோ பொறுப்பில் இருக்கிறான்.

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்

பெரும்பாலான மனைவிகளுக்கு தங்கள் கணவன் கதாநாயகன் தான் ஆனால் அந்த கதாநாயகர்கள் அவர்களின் நாயகிகளை வீட்டிற்கு வெளியில் தான் தேடிக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நாயகன் மற்றும் அவன் நாயகிகளின் கதை தான் ஜெயகாந்தனின் 'ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்'.

ஊழ் (9)

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய எதிரே இருந்த கணினியின் அருகில் வந்து கீபோர்டை தட்டினான் அமுதன். கணினித் திரை ஒளிர்ந்தது அதை மது 'ஷட்டவுன்' செய்யாமல் சென்றிருந்ததால் கடவுச்சொல்லைக் கேட்கும் பக்கத்தைக் காண்பித்தது.

ஊழ்(8)

ஆண்ட்ரியாவிற்கு அவள் நிலையை நினைத்து அழுவதா இல்லை தன்னை ஏமாற்றி விட்டு இப்போது ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் அமுதனுக்காக பரிதாபப்படுவதா என்று தெரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

படைப்புகள்