கலைவாணி இளங்கோ

3 POSTS0 COMMENTS
கதை, கட்டுரை, கவிதை, நாடகம், மீம்ஸ், சிற்றுரை என பல இலக்கிய வகைகளை எழுத முனைபவர். ஒரு கதை சொல்லியும்கூட. இவர் மண்டல அளவு ஆங்கில பேச்சு போட்டியில் மூன்றாம் பரிசை வாங்கியுள்ளார். இவரது படைப்புகள் மக்கள் மனம், நந்தவனம், தமிழாலயம், செம்மொழி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவருக்குப் பெண் சாதனையாளார் விருது இந்த ஆண்டு 2020 வழங்கப்பெற்றது. வழங்கியவர் நந்தவனம் அமைப்பு, சென்னை. இவருக்குப் பிடித்த நூல்கள்; 1. பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் 2. ஊஞ்சல் நாடகம்- சுஜாதா 3. தாய் நாவல் - கார்கி. எதிர்கால திட்டம்: விவசாயம் செய்வது. ஏழை பிள்ளைகளுக்கான பாடசாலை நடத்துவது மற்றும் துடிப்புமிக்க முதியோர்களை உருவாக்க முனைவது.

மே தினம் – சிற்றுரை

தோழர்களுக்கு அன்பு வணக்கம், மே 1 உழைப்பாளிகளுக்கான தினம்.  உழைத்துச் சிவந்த கரங்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது நம் வரம்! இக்கட்டுரை இக்கட்டான இன்றைய சூழலில் சூழன்றுகொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கான உற்சாக உரை ஆகும். விடை...

மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்பட விமர்சனம்

முன்னுரை ‘சில நேரத்தில் வரலாற்றுக்கும் ஒரு உந்துதல் தேவை’ என்னும் மாபெரும் தலைவரும் புரட்சியாளருமான லெனினின் கூற்றாகும். அக்கூற்றுக்கேற்ப மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் சினிமாத்தனமின்றி நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இத்திரைக்காவியமான மேற்கு தொடர்ச்சி...

தாய் நாவலும் இளைஞனும்

முன்னுரை மாக்சிம் கார்க்கி ருசியாவில் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின்...

படைப்புகள்