அனிஷா மரைக்காயர்

2 POSTS0 COMMENTS
http://www.minkirukkal.com/author/kmohamedriyas/
சிங்கப்பூரில் 9 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்த்துவருகிறேன். பட்டது, பார்த்தது, படித்தது என எனை பாதித்த மனிதர்கள் என சிலநேரம் மனசிக்கலுக்களுக்குள் உள்ளாவதுண்டு.இதிலிருந்து விடுப்படுவதற்கும் அகவிடுதலையடைவதற்குமே புனைவை வடிகாலாக தேர்ந்தெடுத்தென்.

லக்னத்தில் பத்தாவது இடம்

மரணம் ஒரு ஊதுபத்தியின் புகை போல் மெல்ல மெல்ல பிரிந்துப்போய்கிடக்கிறது. தலைக்குமேலே சப்தம் எழுப்பிக்கொண்டே கூட்டமாய் பறக்கும் பறவைகளுக்கு எனது சாவு உறுதி என தீர்க்கமாய்த் தெரிந்துவைத்திருக்கிறது.

ரூட்டுத் தல

முதலில் அவரை ராஜாராம் வேலைப்பார்க்கும் சலூனில் தான் பார்த்தேன். மிஷ்கின் போல் கருப்பு கண்ணாடி காட்டன், டெனிம் சட்டை - அரைக்கால் ஜீன்ஸ் டவுசர் என சிவப்பான உருவம். உதடு லிட்டர் கணக்கில்புகையிலை குடித்த வடு , கீழ் உதட்டில் ரோஸ் கலராக வெளிறி இருந்தது. குடைகம்பை சுற்றி துணிசுற்றியதுபோல் மெல்லிய தேகம். நடுவாங்கு இழுத்து சுருள் சுருளாக வழுவி நெற்றியில் விழும் கேசம்.

படைப்புகள்