பாண்டித்துரை

14 POSTS0 COMMENTS
http://www.minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

யமுனா வீடு – 14

அருணாவைத் தெரிந்திருக்கும் உங்களுக்குத் தெரிந்த அருணாவை எனக்குத் தெரியாது அருணா நம்மைப்போலத்தான் ஒரு பணியிலிருக்கிறாள்

யமுனா வீடு

யமுனாவை நீங்கள் பார்த்திருக்கலாம். யமுனாவை மதுபானக்கூடத்தில் நடமானமாடக்கூடியவளாகவோ, மெக்டொனால் மேசையை சுத்தம் செய்பவளாகவோ, முஸ்தபாவில் காசாளராகவோ, செல் பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பக்கூடியவளாகவோ,

யமுனா வீடு

சித்ராவிடமிருந்து நட்பழைப்பு சின்னகுயில் சித்ராவா என்றேன் இல்லை வெறும் சித்ரா என்றாள் வெறும் சித்ராவாக யாருமே இருக்க முடியாதே

யமுனா வீடு

பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி முன்னங்கால்களை மேலுயர்த்தி என் முகம்பார்த்துச் சப்தமிட்ட அணிலின் மொழி எனக்குப் புரியவில்லை எனினும்

யமுனா வீடு

ஒரு நெடியநாளின் சிறுதுயரை கடந்து வருவதில் யாரிடம் கதை கேட்டு யாரிடம் கதை சொல்வது

யமுனா வீடு

யமுனா வீடு இரண்டு பேருந்து மாறிச் செல்லும் தூரத்தில், நகரத்தின் கடைசியில் இருக்கிறது……யமுனா வீட்டில், யமுனா,

யமுனா வீடு

யமுனா ஒருமுறை அழைத்தாள் ஒன்றைப் பற்றிச் சொல்ல. மறுமுறையும் அழைத்தாள் இன்னொன்றைப் பற்றி அவங்க அப்படிச்சொல்லிட்டாங்க என்று மகிழ்ந்து என்னையும் மகிழ்த்திக்கொண்டிருப்பாள்

யமுனா வீடு

பச்சைநிறக் கிரில் கேட்டையும் அதன் வழியே நீண்டு செல்லும் செம்மண் சாலையையும் சன்னல் சட்டங்களுக்குள் கைகளால் துழாவி இழுத்துப் பார்க்கும் யமுனா பறவையாக எத்தனிக்கிறாள்

படைப்புகள்