அ. பிரபா தேவி

18 POSTS0 COMMENTS
http://www.minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 18

வான்நிலாவின் வாட்டத்தைப் போக்கிவிட்டுத்தான் அடுத்தவேலை என்று உறுதிமொழிபோல சொல்லிவிட்டுச் சென்ற எஸ்.பி.பி வாட்டத்தைப் போக்கிவிட்டாரா?

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 17

கண்கள் சொன்ன மொழி என்னவென்று ஆராயச்சென்ற எஸ்.பி.பியைப் பார்ப்போம் வாருங்கள். காதலோடும் பாடலோடும் எந்த ஆய்வினைச்செய்தாலும் அது இன்பமாகத்தானே இருக்கும். அவ்வகையில் இன்றைய ஆய்வும் ஒரு காதலாய்வுதான்.. தான் உருகி உருகிக் காதலித்த பெண்...

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 16

முத்துமாலைக்கு ஏற்றவாறு பொருத்தமான உடையைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாரல்லவா நம் பாடும்நிலா? என்னதான் செய்தி என்று பார்ப்போம் வாருங்கள். இதுவொரு இணைப்பாட்டு.. காதலிணையோடு சோடிபோட்டுப்  பாடுவதென்றால் மனம் துள்ளி ஆடி மகிழத்தானே செய்யும்... ஆர்.வி.உதயகுமாரின் படங்கள்...

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 15

முத்துமணி மாலையோடு எஸ்.பி.பி எங்கே போனார் என்றுதானே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்? அதைக் கண்டுபிடித்து உங்களிடம் வந்து சொல்லத்தான் நானிருக்கிறேனே.. சொல்வது மட்டுமல்ல...உங்களையும் கூடவே கூட்டிச்சென்று அவர் என்ன செய்கிறார் என்று காட்டியே விடுகிறேன் வாருங்கள்.

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 14

வாடிப்போன வான்பிறைக்கு ஆறுதல் சொல்லித் தேற்றச் செல்கிறாரோ எஸ்.பி.பி? என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும். பாடும்நிலா தேற்றினால் பால்நிலா கேட்காதா என்ன!

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 13

என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தார் எஸ்.பி.பி என்று சொன்னேன் அல்லவா? என்ன சொல்கிறார் என்று கூர்ந்து கேட்கலாம் வாருங்கள்.

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 12

எதையோ சொல்ல சொல்ல நெஞ்சில் கீதம் எழுகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த எஸ்.பி.பியின் நிலை என்ன? வாருங்கள் பார்ப்போம். காதல் பாடல்கள் எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டன.. ஆனாலும் ஒவ்வொரு பாடலிலும் அக்காதலின் பரிமாணம்

பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 11

கடந்த பத்துக் கிழமைகளாக கங்கை அமரனின் பாடல் வரிகளில் நம் எஸ்.பி.பி என்னென்ன மாயங்கள் காட்டிப்பாடி நம்மை மயங்கினார் என்றும் அவரது இசையிலும் எப்படி உருகிப் பாடினார் என்றும் பார்த்தோம்... இவர்தம் இருவர் கூட்டணியும் சேர்ந்து பல பாடல்களை நமக்கு தந்திருக்கின்றனர். எல்லாவற்றையும் பதிவாய் எழுதிடத்தான் ஆசை..

படைப்புகள்