ராகவ் மிர்தாத்

19 POSTS6 COMMENTS
http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சகடக் கவிதைகள் – 3

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும் எல்லோரும் கவிதை எழுதுவார்கள் நான் காதலிக்கிறேன் உன்னை… ——————————— என்னிடம் வந்து கவிதை கேட்கிறாய் ‘நீ’ என்பதைத் தவிர நான் என்ன சொல்ல… ——————————— நீயும் நானும் காமம் நாம் காதல் ——————————— வார்த்தைகளின் முடிவில் ஒன்றுமற்ற சூன்யத்தில் தொடங்குகிறது உனக்கான என் மொழி

சகடக் கவிதைகள் – 2

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும் எல்லாவற்றையும் சேர்த்து என்னுடையது என்றேன் நான்.. என்னையும் சேர்த்து தன்னுடையது என்றது மரணம். -------------------------------------------------------------- நான் விரும்பியவை தொலைவில் இருப்பதாலேயே அதிகம் விரும்புகிறேன்.. -------------------------------------------------------------- வார்த்தைகளைக் கொண்டு முடிக்க முடியாத என் கவிதைகளை அன்பால் நிரப்புகிறேன்.. -------------------------------------------------------------- மரணத்தைக் கண்டு அஞ்சும் என்னை உதிரும்...

சகடக் கவிதைகள் – 1

வழியில் கிடக்கும் முள்ளை தள்ளிவிடும் அளவிற்குப் பக்குவமில்லையென்றாலும் தாண்டிச் செல்லும் திறமையுள்ளவன் நான்… நான் இறுதிவரை சென்றும் வினாக்களை மட்டுமே விடையாகப் பெற்றேன்..

அழுக்குக்கண்ணாடி – 16

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும் மனம் நலமாக வளமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கடந்த 15 வாரங்களாக பார்த்தோம். இந்த...

அழுக்குக்கண்ணாடி – 15

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும் Junk food factory யைப் போல் மனம் எண்ணங்களை உற்பத்தி செய்துகொண்டே செல்வதால்தான மன அழுத்தம்,...

அழுக்குக்கண்ணாடி – 14

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும் ஒரு junk food factoryயைப் போல் மனம் விடாமல் தேவையற்ற எண்ணங்களை உருவாக்கிக்கொண்டே போவதால், மனிதனின்...

அழுக்குக்கண்ணாடி – 13

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும் மனம் நமக்கு வேலைக்காரனாக செயல்பட வேண்டியிருக்க, மாறாக நம்மை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறது. இந்த உண்மை தெரிந்துகொண்டவுடன்...

அழுக்குக்கண்ணாடி – 12

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும் மனிதர்கள் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும் இயல்புடையவர்கள். தேடலுக்கு, ஏதோ ஒன்றை இழப்பதால் அல்லது இருப்பதன்...

படைப்புகள்