டாமி

2 POSTS0 COMMENTS
http://www.minkirukkal.com/author/Tamy/
நான் 5 ஆம் வகுப்பில் படிக்கும் 10 வயது பெண். எனது தாய் தந்தையுடன் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகணத்தில் வசித்துவருகிறேன். எனது பொழுதுபோக்குகள் பைக்கிங், வரைதல் மற்றும் மலையேற்றம். என் பெற்றோர் வார இறுதி நாட்களில் என்னை தமிழ் பள்ளியில் சேர்த்தார்கள், நான் தமிழ் மொழியை நேசிக்க ஆரம்பித்தேன்.

தமேரா

என் பெயர் தமேரா. நான் ஒரு 10 வயது பெண். வரைதல் / ஓவியம் குறித்த எனது காதல் எனக்கு 3 வயதாக இருந்தபோது தொடங்கியது.

எலியும் இருசக்கரவண்டியும்

எனக்குப் பிடித்த புத்தகம் “எலியும் இருசக்கரவண்டியும்” அதை எழுதியவர் “பெவர்லி கிளியரி” கதையின் நாயகன் ரால்ப், ஒரு எலி. கதையின் ஓவியர் “ட்ரேசி டோக்ரே”

படைப்புகள்