வசந்ததீபன்

15 POSTS0 COMMENTS
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2010 ல் " கொளிஞ்சி" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

துரோகத்தின் நிழல்

மின்மினியின் முதுகில் ஏறி பயணிக்கிறேன். கண்ணீர் புரளும் நதிகள் குறுக்கிடுகின்றன.

அருந்த வேண்டிய துளி

கைபேசி எப்போது பூ பூத்துத் தரும் ? தினம் கனவுகளுக்குள் பசித்துத் துழாவுகிறது விழிகளும் மனமும்.

இசைக்குறிப்புகள்

பிச்சைக் கலயங்கள் ஏந்தித் திரிகின்றன தம்பூராக்கள். பிணங்களுக்காக அழுது புலம்பும் பம்பை , உடுக்கை வகையறாக்கள்.

பதின்மம்

கூத்தடிக்கும் ரகளை பண்ணும் வெறி கொண்டு ஆடும் நேசிக்கும் வீரம் காட்டும் கனவுகள் காணும் சாகஸங்கள் நிகழ்த்தும்

மழை வரும் நாட்களின் கனவு

பூக்கள் பூத்த வனத்தில் உன் முகம் பூக்க யுகங்களாய் நொடிகள் மாறிட நெருப்பைச் சுமந்தபடி நான்.

தராசை சரி பார்க்கணும்

தராசை சரி பார்க்கணும் கதவு கழற்றப்பட்டது. பாத்திர,பண்டங்கள் அகற்றப்பட்டன.

மணப்பலி

குட்டிப்பருவத்தை கழுவிய ஈரம் காயவில்லை… மூக்குவாரிட்டு ஒருவனுக்கு சவாரிக் குதிரையாக்கினீர்கள்.

இசைமயமான முன் வழிச்சாலை

மேகம் கண்ணீர் விடுகிறது நிலம் மலர்கிறது நீயும் நானும் வேடிக்கை பார்க்கிறோம். காற்றின் குளிர் தீண்டல் சரீரங்களை சுடுகிறது நீயும் நானும் விலகியே நிற்கிறோம்.

படைப்புகள்