இந்தக்கதையின் முதல்ப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
நல்லா வந்து மட்டிக்கிட்டோம் இது ரொம்ப வருசத்துக்கு முன்னால எறிஞ்சி போன குறவன் காலனி.இந்த இடத்தை எடுத்துக்க இங்க இருந்தவங்களைஉயிரோட வச்சி எறிச்சிட்டு அப்புறமா கட்டின...
ஆமா,அதுவொருவெள்ளிக்கிழமை இரவு,அன்னெக்குதான் என் வாழ்க்கையிலமறக்கமுடியாத அந்தசம்பவம் நடந்துச்சு.
திகில் கூட்டுறதுக்காக இரவுன்னு சொல்றேன்னு நினைக்காதீங்க, அதற்கு காரணம் இருக்கு.பொதுவா நமக்கு நல்லா பழக்கப்பட்ட பக்கத்து வீடுகூட மழை காலங்களின் நடுசாமத்தில ஒத்த விளக்கோட பார்த்தா...
மரணம் ஒரு ஊதுபத்தியின் புகை போல் மெல்ல மெல்ல பிரிந்துப்போய்கிடக்கிறது. தலைக்குமேலே சப்தம் எழுப்பிக்கொண்டே கூட்டமாய் பறக்கும் பறவைகளுக்கு எனது சாவு உறுதி என தீர்க்கமாய்த் தெரிந்துவைத்திருக்கிறது.
வழியில் கிடக்கும் முள்ளை
தள்ளிவிடும் அளவிற்குப்
பக்குவமில்லையென்றாலும்
தாண்டிச் செல்லும்
திறமையுள்ளவன் நான்…
நான் இறுதிவரை சென்றும்
வினாக்களை மட்டுமே
விடையாகப் பெற்றேன்..