Home இலக்கியம் சிறுகதை

சிறுகதை

ரூட்டுத் தல

முதலில் அவரை ராஜாராம் வேலைப்பார்க்கும் சலூனில் தான் பார்த்தேன். மிஷ்கின் போல் கருப்பு கண்ணாடி காட்டன், டெனிம் சட்டை - அரைக்கால் ஜீன்ஸ் டவுசர் என சிவப்பான உருவம். உதடு லிட்டர் கணக்கில்புகையிலை குடித்த வடு , கீழ் உதட்டில் ரோஸ் கலராக வெளிறி இருந்தது. குடைகம்பை சுற்றி துணிசுற்றியதுபோல் மெல்லிய தேகம். நடுவாங்கு இழுத்து சுருள் சுருளாக வழுவி நெற்றியில் விழும் கேசம்.

உன்னை நான் சந்தித்தேன்

ரங்கநாதன் சாலையில் சென்று கொண்டிருந்த அவன், எதிரே வந்த பெண்ணைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டான்.

கொய் தாத்தா

லிங்கத்திற்கு வெகு சீக்கிரமே முழிப்பு வந்து விட்டது. சொல்லப் போனால் அவர் இரவு முழுவதுமே தூக்கமில்லாமல் கழித்திருந்தார். அவர் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் பதினோரு மணிக்கு வருவதாய்க் கூறியிருந்தனர். மணியைப் பார்த்தார். இன்னும் சில மணி நேரங்களில் எல்லாம் முடிந்து விடும்.

சந்தர்ப்பம்

“மோகனா.. இன்னைக்கு உன்னோட ட்ரீட் தான். ஞாபகம் இருக்குல?” “இல்லைன்னு சொன்ன சும்மாவா விடப் போற? இருக்குடி..” கடித்த பற்களுக்கிடையே பதிலளித்தேன்.. பிரேமாவிற்கு ஏதாவது காரணம் வேண்டும். புதுத் துணி எடுத்தால், வீடு மாறினால், சூப்பர்வைசர் ரெண்டு...

அப்பத்தா

நான் தான் திவ்யா 'கே ஒன்' படிக்கிறேன். எனக்கு அப்பத்தாவைத் தான் ரொம்பப் பிடிக்கும். அவங்க தான் தினமும் என்கூட விளையாடுவாங்க. அம்மா எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்காந்திருப்பாங்க. அதுல ஏதேதோ...

ஒரு நாள் கூத்து

எட்டு மாத காலமாக எங்கோ ஊருக்குப் போயிருந்த புன்னகை இன்று என் தாயின் முகத்தில் மீண்டும் பிறந்து தவழ்ந்தது.  பயணக்களைப்போ என்னவோ எப்போதும் போல் இயல்பாக இல்லாமல் இறுக்கத்தோடு அந்தப் புன்னகை இருந்தது....

கரையான் மனசு

குளியலறைக் கண்ணாடியில் வலது கையைத் தூக்கி மார்புப் பகுதியைத் தடவிப் பார்த்தாள் அனுசுயா. ஒரு எலுமிச்சை அளவில் வளர்ந்திருந்தது அந்தக் கட்டி. கைகளுக்கு கீழே வலி இருந்தது. கடந்த ஒரு மாதமாக சின்ன...

வல்லமை தாராயோ…

பவித்ரா தோளுக்குக் கீழ் சுற்றிய துண்டை இடது கையால் பிடித்துக் கொண்டே வலது கையால் கழுத்துப் பகுதியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். ஷவரில் இருந்து வழிந்த நீர் அந்தச் சிறிய துண்டை விலக்கி விட்டபடி...

படைப்புகள்