முன்னுரை
‘சில நேரத்தில் வரலாற்றுக்கும் ஒரு உந்துதல் தேவை’ என்னும் மாபெரும் தலைவரும் புரட்சியாளருமான லெனினின் கூற்றாகும். அக்கூற்றுக்கேற்ப மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் சினிமாத்தனமின்றி நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இத்திரைக்காவியமான மேற்கு தொடர்ச்சி...
அமேசான் ப்ரைமில் வெளியான தெலுங்குப் படமான 'மிடில் கிளாஸ் மெலடிஸ்' நடுத்தர மக்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அழகான மெல்லிசையாக ஒலித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் வரும் நெடுமாறன் மட்டுமல்ல 'மிடில் கிளாஸ் மெலடிஸ்' படத்தில் வரும் ராகவா போன்றவர்களும் சூரர்கள் தான். இவர்கள் மிடில் கிளாஸ் சூரர்கள்.
நான் பொதுவாக திரைப்படங்களை ஒருமுறைக்கு மேல் பார்ப்பதில்லை. அதை ஒரு நேர விரயமான செயலாகக் கருதுவதுண்டு. ஆனால் எத்தனை முறை பார்த்தும் சலிக்காத சில படங்களும் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் மௌன ராகம்.
ரேவதியின்...
உங்கள் முன் திடீரென்று கடவுள் வந்து "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டால் என்ன கேட்பீர்கள்? என்றாவது சிந்தித்ததுண்டா? RJ பாலாஜிக்கும் N.J. சரவணனுக்கும் அப்படி ஒரு யோசனை வந்திருக்கும் போல. அதன்...
கேப்டன் கோபிநாத் இவருடைய சுயசரிதையைத் தழுவி எடுக்கப்பட்டது தான் சூரரைப் போற்று. கேப்டன் கோபிநாத் ஏர் டெக்கான் நிறுவனர் குறைந்த விலையில் விமானப் பயணச்சீட்டுகளை விற்று சாதனைப் படைத்தவர் என்பதைத் தவிர அவரைப்பற்றி...
1990களில் எங்கள் ஊரில் கார்களைப் பார்த்தாலே அதிசயமாக இருக்கும். எங்கள் தெருவில் வசித்த ஒருவர் கார் வாங்கிய பொழுது அதை ஒரு உலக அதிசயமாகக் கண்டோம். இந்த நிலைமையில் என்றாவது ஒரு நாள் வானத்தில் விமானம் பறப்பதைக் கண்டால் அவ்வளவுதான். நாள் முழுவதும்...
புத்தம் புது காலை - அமேசான் பிரைம் இல் 16 Oct வெளிவந்த ஒரு anthology வகைப் படம். சமீபகாலமாக தமிழில் இந்த மாதிரி படங்களை பார்க்க முடிகிறது. Anthology என்றால் என்ன? பல்வேறு சிறிய கலைப்படைப்புகளை இணைத்து கட்டப்பட்ட ஒரு கதம்பம்...
இந்த லாக்டவுனால் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும் சில நன்மைகள் இருக்கவே செய்கிறது. தமிழ் படங்களையே அதிகமாக பார்த்து பழகிப்போன எனக்கு கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் வராததால் பிறமொழி படங்கள் அதிகமாக பார்க்கும் பழக்கம் உண்டானது. பிறமொழி படங்களை...