Home படிப்பறை

படிப்பறை

மட்டுபடுத்தப்பட்ட வினைச்சொற்கள்

தற்காலத் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை திரு.அ.முத்துலிங்கம். புலம்பெயர் மக்களின் நெருக்கடிகளை, கனவுகளைத் தொடர்ந்து தனது எழுத்தில் பதிவு செய்து வருபவர். “மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்” என்ற இந்தக் கதையிலும் ஒரு புலம்பெயர்ந்த பரிசாரகி வருகிறாள்.

மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்

சிறு வயதில் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி போன்ற கதைகள் அதிகம் கேட்டிருப்போம். பாட்டி, தாத்தா, பக்கத்து வீட்டு அக்கா என யாராவது ஒருவர் ரூபத்தில் கதைசொல்லிகள் குழந்தைகளுக்கு கிடைத்து விடுவார்கள்.

நகரம்

மதுரை அரசு மருத்துவமனைக்கு தன் உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்ற சுஜாதா, அங்கே மருத்துவமனையின் நிலை கண்டு, அந்த பாதிப்பில் எழுதிய கதைதான் " நகரம்". இன்றளவும் அவரின் சிறுகதைகளில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறுகதை வெளிவந்து சில நாட்களில்,மதுரை அரசு மருத்துவமனையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை அறியும் போது, கதையின் வீச்சு எத்தகையது என்பது புரியும்.

காந்தி

தன்னைப் பற்றி எல்லோரிடமும் பொய்யான தகவலைப் பரப்பும் நெருங்கிய நண்பன் தந்த மனக் கசப்பைப் போக்க ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறான் அவன். வாங்கிய காபியின் கசப்பும் சேர்ந்து கொள்ள நண்பனுடனான தனது உறவை எண்ணிப் பார்க்கிறான். தற்செயலாக அங்கே மாட்டப்பட்டிருக்கும் காந்தி படத்தின் மீது அவன் கவனம் விழுகிறது. அவன் சிந்தனை உடனே காந்தி பற்றி

மனுசி

திருமணம் என்னும் பந்தத்துக்குள் சிக்காமல் சமுதாயம் தரும் பலவித நெருக்கடிகளை எதிர்கொண்டு தன்னளவில் மகிழ்ச்சியாக வாழும் ஒரு தலித் பெண் தான் இந்த ‘மனுசி.

மஹாபலி

எந்த ஒரு நுட்பமான அல்லது சிக்கலான விடயத்தையும் எவருக்கும் புரியும்வண்ணம் எளிமையாக உணர்த்தும் வல்லமை பெற்ற சுஜாதா, இந்த மஹாபலியிலும் நம் உணர்ச்சியையும் சிந்தனையையும் ஒருசேரத் தூண்டி விடுகிறார்.பிரகலாதனின் வாரிசான மகாபலி, கேரளத்தை...

சூரரைப் போற்று (திரைப்படம்) & வானமே எல்லை(புத்தகம்) விமர்சனம்

1990களில் எங்கள் ஊரில் கார்களைப் பார்த்தாலே அதிசயமாக இருக்கும். எங்கள் தெருவில் வசித்த ஒருவர் கார் வாங்கிய பொழுது அதை ஒரு உலக அதிசயமாகக் கண்டோம். இந்த நிலைமையில் என்றாவது ஒரு நாள் வானத்தில் விமானம் பறப்பதைக் கண்டால் அவ்வளவுதான். நாள் முழுவதும்...

தெருக்களே பள்ளிக்கூடம்

ஆசிரியர்: ராகுல் அல்வரிஸ் தமிழில்: சுஷில் குமார் வெளியீடு: தன்னறம் பதிப்பகம் (www.thannaram.in) விலை: ரூ.200 ஊரடங்கு காலத்திலும் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாதென எல்.கே.ஜி படிக்கும் தங்கள் பிள்ளைகளை ஆன்லைன் வகுப்பில் உட்கார வைக்கும் பெற்றோர்தான் இன்று அதிகம்....

படைப்புகள்